கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கேரள ராணி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
February 6, 2025
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கேரள ராணி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
Published on: September 18, 2024 at 7:35 pm
Kanyakumari | திருவனந்தபுரம் கவுடியார் அரச குடும்பத்தை சேர்ந்த ராணிகவுரி பார்வதி பாய் ஓண திருநாள் பவுணர்மி பூஜையை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவருடன் முக்கிய பிரமுகர்களும் சுவாமி தரிசனம் செய்தனர். ராணிகவுரி பார்வதி பாய் ஓண திருநாள் பவுணர்மி பூஜை செய்வது வழக்கமாகும். அந்த வகையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமனர் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டது என்ற குறிப்புகள் உள்ளன.
இதையும் படிங்க : கத்ரா வைஷ்ணவோ தேவி கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்: நேரம், தேதி செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com