அன்று விஜய், இன்று கவர்னர்.. விமர்சனத்தை மாற்றிய, ஹாய் செல்லம் முத்துப்பாண்டி!

Prakash Raj: நடிகர் பிரகாஷ் ராஜின் திடீர் மனமாற்றம், சமூக வலைதளத்தில் விவாதத்தை தூண்டியுள்ளது.

Published on: May 8, 2026 at 11:23 am

சென்னை, மே 8, 2026: நடிகர் பிரகாஷ் ராஜ், “தமிழ்நாடு ஆளுநரின் நடத்தை ஏற்க முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ், தமிழ்நாடு ஆளுநரின் நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். “இது முற்றிலும் ஏற்க முடியாதது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ள சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு உரிய அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று பிரகாஷ் ராஜ் கூறினார்.

அரசியல் விமர்சனம்

தமிழ்நாட்டில் தற்போது தொங்கு சட்டப்பேரவை நிலை ஏற்பட்டுள்ளதால், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி, ஆதரவு, உரிமைகள் குறித்து கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஆளுநரின் நடத்தை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க : விஜயை மனமுவந்து வாழ்த்துகிறேன்.. விமர்சனத்துக்கு வருந்துகிறேன்.. சேரன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com