இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் விருது.. யார் இந்த இருவர்?

Indian Journalists Win Pulitzer: இந்திய செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்.கே மற்றும் சுபர்ணா சர்மா, 2026 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருதை வென்றுள்ளனர்.

Published on: May 6, 2026 at 7:02 pm

நியூயார்க், மே 6, 2026: இந்திய செய்தியாளர்கள் ஆனந்த் ஆர்.கே மற்றும் சுபர்ணா சர்மா, 2026 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் விருதை வென்றுள்ளனர். அவர்கள் ப்ளூம்பெர்க் செய்தியாளரான நட்டாலி ஒபிகோ பியர்சனுடன் இணைந்து செய்த விசாரணைத் திட்டத்திற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிட்சர் விருது

புலிட்சர் விருது அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டின் 110வது விருதுகளில், இந்திய செய்தியாளர்கள் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.

இந்த விசாரணை திட்டம், இந்த திட்டம், இந்தியாவில் ஒரு நரம்பியல் மருத்துவர் டிஜிட்டல் மோசடியில் சிக்கிய சம்பவத்தை வெளிச்சமிட்டது தொடர்பாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நண்பனே தீர்த்துக் கட்டிய கொடூரம்.. புளோரிடா பல்கலை மாணவ-மாணவி கொலை.. பகீர் தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com