1962 தேர்தலில் திமுக தலைவர் அண்ணா தோற்றார்.. நா தழுதழுக்க பேசிய வைகோ!

Vaiko: “1962 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் மிகப்பெரிய தலைவர் அண்ணா தோல்வியை தழுவினார்” என வைகோ நா தழுதழுக்க பேசினார்.

Published on: May 5, 2026 at 9:31 pm

சென்னை, மே 5, 2026: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க.வின் ஆட்சியை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது. தி.மு.க. தலைவர் முதலமைச்சர் வேட்பாளர் மு.க ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் அதிர்ச்சி தோல்விக் கண்டார்.

வைகோ பேட்டி

(நன்றி: ஏ.என்.ஐ)

சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வரை வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். இது தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக சென்னையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் பேட்டி கண்டது.

இதற்குப் பதிலளித்த வைகோ, “1950 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 50 தொகுதிகள் வெற்றிப் பெற்றது; இந்தத் தேர்தலில் தி.மு.க.வின் மிகப்பெரிய தலைவரான அண்ணா காஞ்சிபுரத்தில் தோல்வியை தழுவினார்” என நா தழு தழுக்க பேசினார். மேலும், “அத்தகைய ஒரு சம்பவம் இப்போது நிகழ்ந்துள்ளது” எனவும் வைகோ கூறினார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ இளைஞர்கள் காரணம்.. சித்த ராமையா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com