India Post GDS Result 2024 | இந்தியா போஸ்ட் ஜி.டி.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
India Post GDS Result 2024 | இந்தியா போஸ்ட் ஜி.டி.எஸ் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
Published on: September 18, 2024 at 10:14 am
India Post GDS Result 2024 | இந்திய அஞ்சல் அலுவலகம் இந்தியா போஸ்ட் ஜிடிஎஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அஞ்சல் அலுவலகம் 2024 ஆம் ஆண்டு கிராமின் தக் சேவக் (ஜிடிஎஸ்) பதவிக்கான 44228 பணியாளர்ளை ஆட்சேர்ப்பு செய்யும் செயல்முறையை தொடங்கியுள்ளது.
இதற்கான தேர்வு ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வ இணையதளமான indiapostgdsonline.gov.in-ல் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்கள் மற்றும் பதிவு எண்கள் பி.டி.எஃப் (PDF) வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள், அவர்களின் பதவிகளை உறுதி செய்ய, அக்டோபர் 3ஆம் தேதிக்குள் அவர்களின் பெயர்களுக்கு எதிராகக் குறிப்பிட்ட கோட்டத் தலைவரின் மூலம் ஆவணச் சரிபார்ப்பை நிறைவுசெய்ய வேண்டும். இந்தியா முழுவதும் வட்ட வாரியாக முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா, அசாம், டெல்லி, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும்.
இந்தியா போஸ்ட் GDS 2024 முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?
பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் PDF இல் உள்ள விவரங்கள் கீழ்க்காணுமாறு:
இவற்றை சரிபாரத்துக்கொள்வது அவசியம் ஆகும்.
இதையும்ப படிங்க : எஸ்.பி.ஐ சிறப்பு அதிகாரி பணி; 58 பணி இடங்கள்: உடனே விண்ணப்பிங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com