காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்ப்பதை விஜய் நிறுத்த வேண்டும்.. தமிழ்நாடு காங். கமிட்டி

Assembly Election 2026: காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்கின்ற வேலையை விஜய் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

Published on: April 9, 2026 at 1:09 pm

சென்னை, ஏப். 9 2026: திருநெல்வேலியில் நேற்று நடந்த பரப்புரையில் உண்மையான காங்கிரஸ் கட்சியினர் தவெகவில் உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, உண்மையான காங்கிரஸ் கட்சியினர் தவெக உடன் இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறுவதைவிட அப்பட்டமான பொய் வேறு எதுவும் இருக்க முடியாது.

இது அரசியல் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான, ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டு. காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்கின்ற வேலையை த.வெ.க. தலைவர் விஜய் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com