Kerala Lottery Win Win W-787 Result | கேரள லாட்டரி வின் வின் W-787 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணி முதல் அறிவிக்கப்படும்.
August 25, 2026
Kerala Lottery Win Win W-787 Result | கேரள லாட்டரி வின் வின் W-787 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணி முதல் அறிவிக்கப்படும்.

Published on: September 16, 2024 at 12:29 pm
Kerala Lottery Win Win W-787 Result | கேரள லாட்டரி குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் இன்று (செப்.16, 2024) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்.
இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும். இது தவிர ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம் உள்பட பல்வேறு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பரிசு விவரம்
லாட்டரி முடிவுகளை காண..
கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும். மேலும், முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும்.
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க : 333 நாட்கள் பிக்சட் டெபாசிட்; 8.15 வட்டி: இந்த வங்கியை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com