Optical Illusion: ஆந்தை கூட்டத்திற்கு மத்தியில் பதுங்கி இருக்கும் பூனையை ஏழு செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
Optical Illusion: ஆந்தை கூட்டத்திற்கு மத்தியில் பதுங்கி இருக்கும் பூனையை ஏழு செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.

Published on: March 24, 2026 at 12:16 pm
Updated on: March 24, 2026 at 12:24 pm
சென்னை, மார்ச் 24, 2026: ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம்மை பல கோணங்களில் சிந்திக்க வைக்கும் புதிர் விளையாட்டாகும். இது “ஒளியியல் மாயைகள்” என்றும் அழைக்கப்படுகிறது. நம் கவனத்தை சிதறவிடாமல் கூர்மையாக வைத்து சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது. ஒளியியல் மாயை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் பல வகையாக இருக்கின்றன.
கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த ஒளியியல் மாயை படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது பார்வை திறனை சோதித்து பார்க்க உதவுவதால் பலரும் இந்த விளையாட்டின் மீது ஆர்வம் காட்டுகிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஏராளமான ஆந்தைகளுக்கு மத்தியில் ஒரு பூனை பதுங்கி இருக்கிறது.
இந்த பூனையை ஏழு செகண்டில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா. ஏழு செகண்டில் நீங்கள் பூனையை கண்டுபிடித்தால் நீங்கள் லட்சத்தில் ஒருவர் தான். ஏனெனில் சரியான விடையை ஏழு செகண்டில் கண்டுபிடிப்பது மிகவும் சவால் நிறைந்தது. எனவே விடையை கண்டுபிடித்தவர்கள் நிச்சயம் அதிக கவனிப்பு திறன் கொண்டவர்கள் தான். நீங்கள் சவாலுக்கு தயாரா? உங்களுக்கான நேரம் தொடங்கியது…7 6 5 4 3 2 1…
இதையும் படிங்க; 1 சதவீதம் பேர்தான் கண்டுபிடிச்சாங்க.. பாம்பு எங்குள்ளது? மூளைக்கு சவால்!

யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் பதுங்கி இருக்கும் பூனையை கண்டறிவதில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர். பெரும்பாலானோர் இதில் தோல்வியை சந்தித்துள்ளனர்.
உங்களால் பூனையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை மிகக் கூர்ந்து கவனித்தால் பூனையின் வாயும், காதும் ஆந்தையுடன் ஒப்பிடும்போது வேறுபட்டு இருப்பதை உங்களால் காண முடியும். படத்தில் உள்ளன பூனையை 7 செகண்டுக்குள் சரியாக கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் கமெண்ட் செய்யுங்கள்.. இந்த ஆப்டிகல் மாயை சோதனையை தீர்க்க உங்கள் நண்பர்களுக்கும் சவால் விடுங்கள்! எவ்வளவு வேகமாக அவர்களால் பூனையை கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள்.
இதையும் படிங்க; பதுங்கி இருக்கும் பன்றி குட்டியை கண்டுபிடிச்சா நீங்க கில்லி தான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com