2026 ஐபிஎல் தொடர்.. டெல்லி அணிக்கு டாட்டா காட்டிய கெவின் பீட்டர்சன்!

Kevin Pietersen: 2026 ஆம் ஆண்டு IPL போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வழிகாட்டியாக (மென்டார்) பணியாற்ற முடியாது என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

Published on: March 15, 2026 at 6:08 pm

புதுடெல்லி மார்ச் 15, 2026; 2026 ஆம் ஆண்டு IPL போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வழிகாட்டியாக (மென்டார்) பணியாற்ற முடியாது என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

ஐந்து IPL சீசன்களில் மூன்று அணிகளுக்காக விளையாடிய பீட்டர்சன், 2025 சீசன் தொடங்குவதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் அணியின் மென்டாராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன், வரும் இந்திய பிரீமியர் லீக் சீசனில் அந்தப் பொறுப்பை ஏற்க முடியாது என்று சனிக்கிழமை (மார்ச் 14, 2026) தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு IPL மார்ச் 28 அன்று தொடங்குகிறது. தொடக்கப் போட்டியில், சாம்பியன் பட்டம் தக்கவைத்துள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; ATP இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ்.. ஜானிக் சின்னர் அதிரடி.. இன்று இறுதி போட்டி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com