US Iran War: ஈரானில் குண்டுவெடிப்பு நடைபெறும் இடத்தில் 1100 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
US Iran War: ஈரானில் குண்டுவெடிப்பு நடைபெறும் இடத்தில் 1100 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published on: March 2, 2026 at 5:59 pm
புது டெல்லி, மார்ச், 2 2026: அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர் தாக்கல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குண்டுகள் வீசும் பகுதியில் 1100 மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இருப்பதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த மூன்றாயிரம் பேரில் 2000 பேர் ஜம்மு காஷ்மீரில் இருந்து கல்வி கற்க ஈரான் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ‘கண்ணுக்கு கண் என்றால் உலகமே குருடாகிவிடும்’.. பிரியங்கா காந்தி கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com