பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தை சூறையாடிய கும்பல்: 8 பேர் உயிரிழப்பு

Pakistan: காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

Published on: March 1, 2026 at 5:48 pm

கராச்சி, மார்ச் 01 2026: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்கல் நடத்தி வருகிறது. பதிலடி கொடுப்பதாக நினைத்து தாக்குதல் நடத்தினால் விளைவு பயங்கரமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதலில் இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிர் இழந்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தானிலும் ரம்பை கண்டித்து போராட்டம் நடத்தினர். மேலும் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதே தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது அமெரிக்க ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; ஈரான்- இஸ்ரேல் இடையே உச்சகட்ட போர் பதற்றம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com