ஈரான்- இஸ்ரேல் இடையே உச்சகட்ட போர் பதற்றம்

Israeli airstrike on Iran: ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ஈரான் இஸ்ரேல் இடையே உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Published on: February 28, 2026 at 2:38 pm

தெஹரான், பிப்.28 2026: ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக ஈரான் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. தலைநகர் தெஹரானின் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்த கூடும் என்பதால் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. இதனால் இஸ்ரவேலில் வான்வழி மூடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா தனது போர்படைகளை மத்திய கிழக்கில் குவித்து வரும் நிலையில் ஈரான் இஸ்ரேல் மோதல் மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஈரான்- அமெரிக்கா அணு ஆயுத பேச்சு.. என்னென்ன முக்கிய அம்சங்கள்!

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!
US Denies Hormuz Report

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com