சென்னையில் இன்று மின் தடை: மீஞ்சூர் மக்களே நோட் பண்ணுங்க!

Chennai power shutdown Today | சென்னையில் இன்று (செப்.11, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.

Published on: September 11, 2024 at 8:18 am

Chennai Power cut Today | மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.10, 2024) காலை மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

மீஞ்சூர்

மீஞ்சூர் டவுன், டி.எச்.ரோடு – மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம் அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, ஜி.ஆர்.பட்லயம், எஸ். பள்ளிபுரம், வழுத்திகைமேடு, கரையன்மேடு

இந்த இடங்களில் காலை 9 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மதியம் 2 மணிக்கு மீண்டும் விநியோகம் சீர் செய்யப்படும்.

இதையும் படிங்க : விமானப் படையில் பெண் அதிகாரிக்கு தொல்லை: காவல் நிலையத்தில் புகார்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com