விரைவில் ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள்.. ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

JEE Main 2026: ஜே.இ.இ. (JEE) முதன்மைத் தேர்வு 2026 முடிவு விரைவில் வெளியாகின்றன.

Published on: February 14, 2026 at 11:39 am

புதுடெல்லி, பிப்.14, 2026: ஜே.இ.இ. (JEE) முதன்மைத் தேர்வு 2026 முடிவு விரைவில் வெளியாகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தேசிய தேர்வு நிறுவனம் (NTA) பிப்ரவரி 16க்குள் ஜே.இ.இ முடிவுகளை வெளியிட உள்ளது. 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முடிவுகளுடன் இறுதி பதில் (விடை)களும் வெளியிடப்பட உள்ளது.

அப்படியானால் மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படலாம் அல்லது மொத்த மதிப்பெண் கணக்கீடு மாற்றப்படலாம். மேலும், இந்த முடிவுகளை மாணவர்கள் கேள்விகளை சவால் செய்யலாம்.
முடிவுகள் வெளியானவுடன் jeemain.nta.nic.in இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வர்கள், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், உடனடியாக உங்கள் Scorecard-ஐ பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: யூ.பி.எஸ் தேர்வில் வெற்றி.. அங்கன்வாடி ஊழியர் மகன்.. யார் இந்த அர்ஜூன் பாண்டியன்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com