T20 World Cup: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
T20 World Cup: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

Published on: February 14, 2026 at 10:37 am
Updated on: February 14, 2026 at 10:43 am
புதுடெல்லி, பிப்.14, 2026: ஆண்கள் T20 கிரிக்கெட் உலகக் கோப்பையில், இந்தியா நேற்றுமுன்தினம் புதுடெல்லியில் நடைபெற்ற ‘குழு A’ போட்டியில் நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி, T20 உலகக் கோப்பையில் ரன்கள் அடிப்படையில் இதுவரை பதிவான மிகப்பெரிய வெற்றியாகும்.
210 ரன்கள் இலக்கை துரத்திய நமீபியா, 18.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முன்னதாக, இந்தியா முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன், 24 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தார். ஹார்திக் பாண்ட்யா ‘போட்டியின் சிறந்த வீரருக்குரிய ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
இதையும் படிங்க: ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்.. 3 பதக்கங்கள் வென்ற இந்தியா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com