மீண்டும் அதிகரிக்குமா தங்கம், வெள்ளி? சர்வதேச பின்னணி என்ன?

Gold Rate in India Today: இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று (பிப்.5, 2026) மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து பார்க்கலாம்.

Published on: February 5, 2026 at 8:37 am

சென்னை, பிப்.5, 2026: நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் 22 காரட் ஆபரணத் தங்கம் மற்றும் 24 காரட் தூயத் தங்கத்தின் விலை மற்றும் 1கிராம், 10கிராம் மற்றும் 100 கிராம் வெள்ளி விலை குறித்துப் பார்க்கலாம்.

தங்கம் விலை

நகரம்22K தங்கம் (₹/gm)24K தங்கம் (₹/gm)
டெல்லி ₹14,730₹16,068
மும்பை₹14,715 ₹16,053
சென்னை ₹14,720 ₹16,060
பெங்களூரு ₹14,718 ₹16,056
ஹைதராபாத் ₹14,719₹16,057
இந்திய நகரங்களில் தங்கத்தின் விலை

வெள்ளி விலை

நகரம்1 gm (₹)10 gm (₹)
டெல்லி ₹267₹2,676
மும்பை₹271.5 ₹2,715
சென்னை₹271.5₹2,715
பெங்களூரு₹271.5₹2,715
ஹைதராபாத்₹271.5 ₹2,715
இந்திய நகரங்களில் வெள்ளி விலை


தங்கம் மற்றும் வெள்ளி சந்தை நிலவரம்

ஜனவரி இறுதியில் சாதனை உயரத்திலிருந்து சரிந்த பிறகு, தங்கம் மற்றும் வெள்ளி மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதற்கிடையில், பிப்ரவரி 4 அன்று, தங்கம் 3% உயர்ந்து ₹23,000 / கிராம் ஆனது.
வெள்ளி 6% உயர்ந்து ஒரு கிலோ ₹2,84,556 ஆனது. இதனால், தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றங்களை முதலீட்டாளர்கள் மிக நெருக்கமாக கவனித்து வருகின்றனர்.

உலகளாவிய காரணிகள்

அமெரிக்க டாலர், ஜப்பானிய யென் தவிர பெரும்பாலான முக்கிய நாணயங்களுக்கு எதிராக சரிந்ததால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. மேலும், மீபத்திய வலுவான பொருளாதார தரவுகள் தங்கம் மற்றும் வெள்ளி விலையை உயர்த்த உதவின.
இதற்கிடையில், அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதங்களை மிகக் கடுமையாக உயர்த்தாது என்ற எதிர்பார்ப்பு, தங்கம் மற்றும் வெள்ளி விலைக்கு கூடுதல் ஆதரவாக இருந்தது. இதனால், உலகளாவிய நாணய மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் தங்கம்–வெள்ளி விலையை உயர்த்தும் முக்கிய காரணிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பஜாஜ் ஃபின்சர்வ் Q3 FY26 லாபம் சரிவு.. வருமானம் எப்படி?

ரூ.80 கோடியை கடந்த மண்டாடி பட வசூல்.. பட்டைய கிளப்பும் சூரியின் வசூல் வேட்டை! Mandaadi Box Office Collections

ரூ.80 கோடியை கடந்த மண்டாடி பட வசூல்.. பட்டைய கிளப்பும் சூரியின் வசூல்

Mandaadi Box Office Collections : நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ரூ.80 கோடிக்கும் மேல் வசூலித்து தியேட்டர்களில் சிறப்பாக ஓடிவருகிறது….

திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. முழு விவரம்! Special Train Services

திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. முழு விவரம்!

Special Train Services: திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை காலம் நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது….

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள்.. நெஸ்லே மீது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ 3 வழக்குகள்! Nestle

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள்.. நெஸ்லே மீது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ 3 வழக்குகள்!

Nestle: குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் விவகாரத்தில் Nestle மீது FSSAI 3 வழக்குகள் செய்துள்ளது….

TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள்.. டி.வி.எஸ் அதிரடி! TVS Apache

TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள்.. டி.வி.எஸ் அதிரடி!

TVS Apache: TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன; பண்டிகை காலத்தை முன்னிட்டு டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது….

இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்.. ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடு! Donald Trump

இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்.. ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு

India Faces 100% Tariff Threat : இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு…

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்.. 15,000 ரன்களை கடந்த முதல் வீரர்! Jos Buttler

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்.. 15,000 ரன்களை கடந்த முதல்

Jos Buttler: டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்….


Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com