Iran Protests: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
Iran Protests: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Published on: January 14, 2026 at 1:54 pm
தெஹ்ரான், ஜன.14, 2026: ஈரானில் நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000-ஐ எட்டியுள்ளதாக ஒரு ஈரான் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பல நாட்களுக்குப் பிறகு, சில ஈரானியர்கள் வெளிநாடுகளுக்கு தொலைபேசி அழைப்புகள் செய்ய முடிந்தது. அப்போது, “கடுமையான பாதுகாப்பு படையணி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம், எதிர்காலம் குறித்து பெரும் குழப்பம்” என அவர்கள் விவரித்தனர் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமைதியான போராட்டக்காரர்களை பாதுகாக்க இராணுவத்தை பயன்படுத்தலாம்” என்றும், “ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது” என்றும் கூறியதால், வெளிநாட்டு தலையீடு குறித்த அச்சம் ஈரானில் அதிகரித்துள்ளது.
மேலும், டிரம்ப், “ஈரானுடன் வியாபாரம் செய்யும் நாடுகள் மீது 25% சுங்கவரி விதிக்கப்படும்” என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஈரானுடன் வணிகமா? 25 சதவீதம் வரி- பொருளாதார தண்டனை.. எச்சரிக்கும் அமெரிக்கா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com