M.K. Stalin: 200 தொகுதிகளை தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக தமிழக முதலமைச்சரும் திமுக தலைவர் ஆன மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
M.K. Stalin: 200 தொகுதிகளை தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக தமிழக முதலமைச்சரும் திமுக தலைவர் ஆன மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: January 10, 2026 at 4:32 pm
சென்னை ஜனவரி 10, 2026: 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளதாக தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். அனிதா அச்சிவர்ஸ் அகாடமி சார்பில், பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இந்தப் பொங்கல் விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது 200 தொகுதிகளை தாண்டி திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மு.க ஸ்டாலின், ” இதற்கு முன்பு 200 தொகுதிகளுக்கு குறையாமல் திமுக வெற்றி பெறும் என நான் தெரிவித்திருந்தேன்; ஆனால் தற்போது இதையெல்லாம் பார்க்கும் போது நாம் 200 தொகுதிகளை தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது” என்றார்.
2021 சட்டமன்றத் தேர்தலைப் பொருத்தமட்டில் திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் உட்பட பல்வேறு கட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; தனித்து நிற்க வீரமும் துணிவும் தேவை.. நாம் தமிழர் சீமான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com