சென்னையில் இன்று மின்தடை: எழும்பூர், அடையாறு, ரெட்ஹில்ஸ் நோட் பண்ணுங்க!

Chennai power shutdown Today | சென்னையில் இன்று (செப்.10, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.

Published on: September 10, 2024 at 1:14 am

Chennai power Shutdown Today | மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.10, 2024) காலை மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

எழும்பூர் & பாந்தியோன் சாலை

எழும்பூர் ஹை-ரோடு, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோயில் தெரு, எம்.எஸ். நகர், மாண்டீத் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் லேன், பழைய கமிஷனர் அலுவலகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு.

அடையார் காந்தி நகர்

கக்கன்ஜி காலனி, சந்திர பிரபு காலனி, ஜிஎன்டி சாலை, தணிகாசலம் ஏ,பி,சி & ஜி பிளாக், முத்தமிழ் நகர் 1 முதல் 7வது பிளாக், வெங்கடேஸ்வரா நகர், என்எஸ்கே சாலை, பார்வதி நகர், அம்பேத்கர் நகர்.

ரெட்ஹில்ஸ்

கோமதியம்மன் நகர், தித்தகரைப்பட்டு, டிராகாஸ் சாலை, குமார் நகர், மோனிஷ் நகர், விவேக் அக்பர் அவென்யூ, ஸ்ரீ பால விநாயகர் நகர், விளாங்காடுபாக்கம், சோத்துப்பெரும்பேடு காரனோடை, ஆத்தூர் & தேவநேரி, சோழவரம், சிறுணியம், நல்லூர், ஒரக்காடு, புதூர், ஞானயிறு, நெற்குன்றம், அங்காடு, நெற்குன்றம், அருமந்தை.

இந்த இடங்களில் காலை 9 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மதியம் 2 மணிக்கு மீண்டும் விநியோகம் சீர் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வாயை திறக்காதீங்க.. வருமானம் பெருகும்: இன்றைய ராசி பலன் (செப்.10, 2024)!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com