Red Fort blast case: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், யாசின் அகமது தார் கைது செய்யப்பட்டார்.
Red Fort blast case: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், யாசின் அகமது தார் கைது செய்யப்பட்டார்.

Published on: December 19, 2025 at 2:22 pm
புதுடெல்லி டிசம்பர் 19 2025: நாட்டை உலுக்கிய டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யாசின் அகமது தார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. யாசின் அஹமது தார், டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்திய நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
யாசின் அகமது தார் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. யாசின் அகமது டெல்லியில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். யாசின் அகமது ஜம்மு காஷ்மீரின், சோபியான் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இதையும் படிங்க: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. குற்றப் பத்திரிகையில் இடம்பெற்ற 3 பெயர்கள்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com