Gold Rate today: தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
Gold Rate today: தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.

Published on: December 17, 2025 at 1:05 pm
சென்னை, டிச. 17, 2025: தங்கத்தின் விலை இன்று (புதனகிழமை) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளதுள்ளது. அந்த வகையில் 1 கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ரூ.12,400 என காணப்படுகிறது. அதாவது 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ.99,200 ஆக காணப்படுகின்றது. நேற்று, சவரன் ரூ. 98,800 ஆகவும், ஒரு கிராம் ரூ.12,350 ஆகவும் காணப்பட்டது. இந்த நிலையில் கிராமுக்கு ரூ.50 வீதம், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து விற்பனையாகி வருகிறது.
24 காரட் தங்கம்
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை சவரன் ரூ.13 ஆயிரத்து 5273 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு சவரன் ரூ.1,08,216 ஆக காணப்படுகின்றது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தவரை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. கிராமுக்கு ரூ.11 வீதம், கிலோவுக்கு ரூ.11ஆயிரம் உயர்ந்துள்ளது. இன்று (டிச.17,2025) வெள்ளி கிராம் ரூ. 222 க்கும் கிலோ ரூ. 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : மாதம் ₹2 ஆயிரம் SBI எஸ்.ஐ.பி முதலீடு.. ₹.24.40 லட்சம் ரிட்டன்.. இந்த ஸ்கீமை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com