Arjun Sampath | தி.மு.க.வின் பி டீம் விஜய் என அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
Arjun Sampath | தி.மு.க.வின் பி டீம் விஜய் என அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
Published on: September 9, 2024 at 2:19 pm
Arjun Sampath | இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “விநாயகர் சதுர்த்திக்கு தி.மு.க தலைவராக மு.க ஸ்டாலின் வாழ்த்து கூற அவசியம் இல்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரான பின்பு வாழ்த்து கூறி இருக்க வேண்டும்.ஆனால் அவர் இந்துக்களை புறக்கணித்துள்ளார்.
அதேபோல் சமீபத்தில் கட்சித் தொடங்கிய நடிகர் விஜய்யும், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இதன்மூலம், அவரும் தி.மு.க. வழியில் நடக்கிறார். ஏதோ ஏ டீம் பி டீம் என்கிறார்கள். ஆனால் உண்மையில் விஜய்தான் திமுகவின் பி டீம் போல் செயல்படுகிறார்” என்றார்.
இதையும் படிங்க : சென்னையில் 6ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு: புகாரளிக்க சென்ற தாயின் கையை முறுக்கிய இன்ஸ்பெக்டர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com