Steel Authority of India Limited: SAIL நிறுவனம் நவம்பர் 2025 மாதாந்திர விற்பனையில் 27% வளர்ச்சியைக் கண்டு சாதனை படைத்துள்ளது.
Steel Authority of India Limited: SAIL நிறுவனம் நவம்பர் 2025 மாதாந்திர விற்பனையில் 27% வளர்ச்சியைக் கண்டு சாதனை படைத்துள்ளது.

Published on: December 15, 2025 at 2:59 pm
புதுடெல்லி, டிசம்பர் 15, 2025: SAIL (Steel Authority of India Limited) நிறுவனம் நவம்பர் 2025-ல் மாதாந்திர விற்பனையில் 27% வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடும்போது கணிசமான வளர்ச்சியாகும்.
விற்பனை வளர்ச்சியின் விவரங்கள்
TMT பார்களின் விற்பனையில் SAIL நாட்டின் முன்னணி விற்பனையாளராக உள்ளது. உள்நாட்டு ஸ்டீல் தேவை அதிகரிப்பு, சாலை வழியாக விநியோகம் மற்றும் கிடங்குகளில் இருந்து நேரடி விநியோகம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது வளர்ச்சிக்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.
உலகளாவிய விலை அழுத்தங்கள், தேவை மாற்றங்கள் மற்றும் வர்த்தக கொள்கை சவால்கள் என பல்வேறு அழுத்தங்கள்களுக்கு மத்தியில் SAIL தொடர்ந்து வளர்ச்சியை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மாதம் ரூ.3 ஆயிரம் எஸ்.ஐ.பி, ரூ.3 லட்சம் லம்ப்சம் முதலீடு.. எதில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com