Karur rally stampede: கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கில், நிகழ்ச்சியை நடத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மதியழகன் இன்று (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டார்.
Karur rally stampede: கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கில், நிகழ்ச்சியை நடத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மதியழகன் இன்று (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டார்.
Published on: September 30, 2025 at 12:26 am
கரூர், செப்.29, 2025: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தனர். இந்த விவகாரத்தில் த.வெ.க நிர்வாகி மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மதியழகன் திங்கள்கிழமை (செப்.30, 2025) கைது செய்யப்பட்டார்.
முதன்மை குற்றவாளியாக சேர்ப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்) தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மதியழகன் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது பி.என்.எஸ்.இன் கீழ் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விஜய்க்கு போன் போட்ட ராகுல் காந்தி.. தமிழக அரசியலில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com