JioBlackRock Flexi Cap Fund NFO: ஜியோ ப்ளாக் ராக் ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் செப்.23, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் ஃபண்ட்டில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்.
JioBlackRock Flexi Cap Fund NFO: ஜியோ ப்ளாக் ராக் ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் செப்.23, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் ஃபண்ட்டில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்.
Published on: September 24, 2025 at 10:27 am
மும்பை, செப்.24, 2025: ஜியோ ப்ளாக் ராக் (JioBlackRock) உடன் இணைந்து பேடிஎம் மணி (Paytm Money) முதல் முறையான செயலில் உள்ள ஈக்விட்டி (SAE) ஃபண்டை அறிவிக்கிறது. இதன்மூலம், ஈக்விட்டி திட்டமான ஜியோ ப்ளாக் ராக் ப்ளெக்ஸி கேப் ஃபண்ட்டுக்கு சந்தாக்களை வழங்குவார்கள்.
இது, இந்தியாவின் முதல் சிஸ்டமேடிக் ஆக்டிவ் ஈக்விட்டி (SAE) நிதி ஆகும். இது, சில்லறை முதலீட்டாளர்கள் தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளின் போர்ட்ஃபோலியோவில் எஸ்.ஐ.பி (SIP) மூலம் தொடர்ந்து முதலீடு செய்ய அனுமதிக்கிறது. இந்தப் புதிய என்.எஃப்.ஓ செப்டம்பர் 23, 2025 அன்று தொடங்கி அக்டோபர் 7, 2025 அன்று முடிவடையும். மேலும் பேடிஎம் மணி செயலியில் பிரத்தியேகமாகக் கிடைக்கும்.
இதில், முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி அல்லது மொத்த தொகை மூலம் குறைந்தபட்சமாக ரூ.500 முதலீட்டில் முதலீட்டை தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: பங்குச் சந்தை முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன் ஆவணங்களை முறையாக முழுவதுமாக படித்துப் பார்க்கவும்.)
இதையும் படிங்க : சென்செக்ஸ் 350, நிஃப்டி 102 புள்ளிகள் சரிவு.. காலை வர்த்தகத்தில் காலைவாரிய சந்தை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com