Prashant Kishor: லாலு மகன் 9ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
Prashant Kishor: லாலு மகன் 9ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை என ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
Published on: September 21, 2025 at 11:55 am
பாட்னா, செப்.21, 2025: பிரபல அரசியல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனத் தலைவருமான பிரசாந்த் கிஷோர் பீகாரில் தேர்தல் பரப்புரையின் போது, “நீங்கள் இந்துவாக இருங்கள் அல்லது முஸ்லிம் ஆக இருங்கள். அது இங்கு பிரச்னை இல்லை” என்றார்.
தொடர்ந்து, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் குழந்தைகளின் கல்வி மீது கவனம் செலுத்துங்கள் என்று கூறிய அவர், “லாலு மகன் (தேஜஸ்வி யாதவ்) 9ஆம் வகுப்பு கூட தாண்டவில்லை” என்றார்.
(நன்றி: பி.டி.ஐ)VIDEO | “Be it Hindu or Muslim, you must worry about your children. If you want to understand that learn from Lalu Ji. His son is not even 9th pass, but still Lalu Ji wants ‘ki Unka Beta Bihar Ka Raja Bane’. You all should look at your children they are matric, IA, BA pass, still… pic.twitter.com/hJn7jcbkuC
— Press Trust of India (@PTI_News) September 20, 2025
ஆனால் பாருங்கள் அவர் தனது மகனை முதலமைச்சர் ஆக்குவேன் என்கிறார். நீங்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மகன் மெட்ரிக், பி.ஏ, பி.இ என படித்தும் ஒன்றும் நடக்கவில்லை.உங்களுக்கு உரிய வேலை வாய்ப்பு இல்லை. ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மகன், மகள்கள் மீது கவனம் செலுத்துங்கள்” என்றார்.
இதையும் படிங்க :மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்.. கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை.. அஸ்வினி வைஸ்ணவ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com