வேலூரில் கருணாநிதி சிலை.. மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

MK Stalin: வேலூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை, முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

Published on: June 26, 2025 at 12:08 pm

வேலூர், ஜூன் 26 2025: வேலூர் மாவட்டம் கெங்கநல்லூரில் தி.மு.க. சார்பில், “கலைஞர் அறிவாலயம்” கட்டப்பட்டது. இதில் கருணாநிதி சிலையை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஜூன் 24 2025) திறந்துவைத்தார். இந்தச் சிலை 700 கிலோ வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிலை திறப்பை தொடர்ந்து, மு.க. ஸ்டாலின் 30 அடி உயர கம்பத்தில் தி.மு.க கொடியை ஏற்றி வைத்தார்.

இலவச பட்டா வழங்கிய மு.க. ஸ்டாலின்

முன்னதாக வேலூர் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 766 பேருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார். இதனை வேலூர் சுற்றுலா மாளிகையில் நடந்த நிகழ்வில் 12 பேருக்கு பட்டா வழங்கி மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க : பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேற வேண்டும்; இந்திய தேசிய லீக் தீர்மானம்

மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், பாலியல் கல்வியையும் கற்றுத் தர வேண்டும்… பள்ளிக் கல்வித்துறைக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்
Vanathi Srinivasan

மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், பாலியல் கல்வியையும் கற்றுத் தர வேண்டும்… பள்ளிக்

5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்.. உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்..அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadoss

5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்.. உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு

அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் அவலம்.. உடனடி நடவடிக்கை தேவை.. டிடிவி தினகரன்
TTV Dinakaran

அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் அவலம்.. உடனடி நடவடிக்கை தேவை..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com