எல். முருகன் பிறந்தநாள்; டி.டி.வி தினகரன் வாழ்த்து

TTV Dhinakaran: மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்.

Published on: May 29, 2025 at 4:36 pm

சென்னை, மே 29 2025: மத்திய அமைச்சர் எல். முருகன் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வருவதில் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் எல்.முருகன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் ஓ.பி.எஸ்; நயினார் நாகேந்திரன்

பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால்வெட்டி இருவர் படுகொலை: கஞ்சா சாம்ராஜ்யத்தைதிமுக அரசு கட்டியெழுப்பியதன் தீய விளைவு!
Anbumani Ramadoss

பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால்வெட்டி இருவர் படுகொலை: கஞ்சா சாம்ராஜ்யத்தைதிமுக அரசு கட்டியெழுப்பியதன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com