ரஜினிகாந்த் நடிப்பில் 1989ல் வெளியான ராஜாதி ராஜா படம்தான் ரஜினிகாந்தின் கணிப்பை பொய்யாக்கியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் 1989ல் வெளியான ராஜாதி ராஜா படம்தான் ரஜினிகாந்தின் கணிப்பை பொய்யாக்கியுள்ளது.
Published on: September 4, 2024 at 5:55 am
Rajinikanth | ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ராஜாதி ராஜா. 1989ல் வெளியான இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருப்பார்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மிக அழகாக இருப்பார் என அவரது மனைவி லதாவே கூறியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட். அதிலும், மலையாள கரையோரம் கவிபாடும், மாமா உன் பொண்ணைக் கொடு, மீனம்மா மீனம்மா, வா வா மஞ்சள் நிலவே, எங்கிட்ட மோதாதே என படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்.
இந்தப் படம் ஓடுமா? ஓடாதா என்ற சந்தேகம் ரஜினிகாந்துக்கு ஆரம்ப கட்டத்தில் இருந்ததாம். இதனால் ஒருவித சந்தேகத்திலே ரஜினிகாந்த் இருந்துள்ளார்.
இந்த நிலையில் படம் வெளியாகி முதல் நாளே வசூலே ரூ.90 லட்சம் வரை பெற்றதாம். மேலும், 175 நாள்கள் வரை தியேட்டர்களில் ஒடியுள்ளது. அந்த நாள்களில் இது மிகப்பெரிய வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘செனோரீட்டா ஐ லவ் யூ’: நடிகை ஆண்ட்ரியாவுக்கு பிடித்த பெயர் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com