திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி மரணம் அநை்ததாக புகார் எழுந்துள்ளது.
February 6, 2025
திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி மரணம் அநை்ததாக புகார் எழுந்துள்ளது.
Published on: September 2, 2024 at 10:05 am
Trichy student death | திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்து நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளது. இகு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியின் உடல் உடல்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com