டெல்லியில் தமிழ் இலக்கிய சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

Jantar mantar protest | தேசிய தலைநகர் டெல்லியில் உலக தமிழ் கவிஞர்கள் கலை இலக்கிய கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

Published on: August 31, 2024 at 4:55 pm

Jantar mantar protest | உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கம் இலக்கிய அமைப்புகளின் கூட்டமைப்பு, உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் 133 தமிழ் அறிஞர்கள் “உண்ணாநிலை அறப்போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை (ஆக.30, 2024) காலை 9 மணிக்கு டி. ஆர். ஆர். செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது. இதில், உண்ணாநிலை போராட்டக்குழு அமைப்பாளர் கவிஞர், க.ச. கலையரசன் வரவேற்புரை ஆற்றினார்.

முன்னிலை ஜெ கோவிந்தராஜ், தலைவர், அகில இந்திய தமிழ்சங்க உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் லயன் மு. ஞானமூர்த்தி அறப்போராட்டத்தைத் துவக்கிவைத்தார்.

தில்லித் தமிழ்ச்சங்கத் பொதுச்செயலாளர் இரா. முகுந்தன், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேராசிரியர் தங்க. ஆதிலிங்கம், உலகத் தமிழ் கலை இலக்கியச் சங்க துணைத்தலை கவிஞர், மீரா (எ) மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கத் தலைவர் கவிஞர். எடையூர், நாகராஜன் நோக்கரை ஆற்றினார்.
தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மு. எம்.பி. உண்ணாநிலை அறப்போராட்டத்தை முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார்.

இதையும் படிங்க கல்லூரி மாணவிகள் விடுதி கழிப்பறையில் இரகசிய கேமரா? மாணவர்கள் போராட்டம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com