இந்தப் படத்தில் எத்தனை பறவைகள் உள்ளன? 10 செகண்டுல கண்டுபிடிங்க!

Optical Illusion: உங்கள் துப்பறியும் திறனுக்கு ஒரு சவால். படத்தில் எத்தனை பறவைகள் உள்ளன என்று பத்து வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Published on: April 17, 2025 at 7:41 pm

Updated on: April 17, 2025 at 7:44 pm

ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் புதிர் விளையாட்டு தற்போது பலராலும் விரும்பப்படுகின்றன. இது ஒளியியல் மாயை என்பது மனதை வசீகரிக்கும் புதிர்களை உடைய விளையாட்டாகும். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதில் விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை.

இது அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது. இந்த புதிர் விளையாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிர்கள் ஒரு சாதாரண மூளை வெவ்வேறு கோணங்களில் இருந்து பொருட்களையோ அல்லது படங்களையோ வித்தியாசமாக உணர வைக்கிறது. இந்த புதிர் விளையாட்டு ஒரு முதியவரைக்கூட குழந்தை போல விளையாடத் தூண்டும். யாராக இருந்தாலும் சரி புதிரை உடைப்பதில் உள்ள உற்சாகம் சிறிதும் குறையாது. இந்த விளையாட்டு புதிரை தீர்ப்பதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சவால் விடுகிறது.

இதையும் படிங்க: உங்கள் கண்களுக்கு ஓர் சவால்.. பாறைக்குள் ஒளிந்திருக்கும் பறவை.. கண்டுபிடிங்க சீக்கிரம்!

இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது. இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே உள்ள படம் பச்சை பசேல் என மரங்கள் நிறைந்த பகுதி போன்றும் அங்கே வீடுகள் இருப்பது போன்றும் காட்சியளிக்கிறது. இந்த படத்தில் எத்தனை பறவைகள் உள்ளன என்பதை பத்து வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும். கண்களை குவித்து தேடினால் கண்டுபிடிப்பது சாத்தியம். இந்த புதிரை தீர்ப்பதில் பலர் தோல்வியடைந்துள்ளனர். உங்களால் முடிந்தால் பறவைகளை கண்டுபிடிங்க பார்க்கலாம்.

இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 9 8 7 6 5 4 3 2 1 எத்தனை பறவைகள் உள்ளன என கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் பறவைகளை கண்டறிவதில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர்.

உங்களால் பறவைகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

இந்த ஆப்டிகல் மாயை சோதனையை தீர்க்க உங்கள் நண்பர்களுக்கும் சவால் விடுங்கள்! எவ்வளவு வேகமாக அவர்களால் பறவைகளை கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள்.

இதையும் படிங்க : பச்சை பசேல் காடு, ஒளிந்திருக்கும் மான்.. கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com