தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு.. டெல்லி சென்றார் எடப்பாடி பழனிச்சாமி!

Edappadi Palaniswami Delhi Visit: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்.

Published on: March 25, 2025 at 1:06 pm

சென்னை மார்ச் 25 2025: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட பல்வேறு கட்சிகள் உள்ளன.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக கூட்டணி மீண்டும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான பேச்சுக்கள் ஏற்கனவே நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார்.

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; தொகுதி மறுசீரமைப்பு, தென்னிந்தியா மீது தொங்கும் கத்தி: பினராய் விஜயன்!

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?..அன்புமணி கண்டனம்
Anbumani Ramadoss

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா?..அன்புமணி கண்டனம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com