வா வா என் தேவதையே.. கே.எல். ராகுல் வீட்டில் குவா குவா சப்தம்!

KL Rahul welcome a baby girl: இந்திய கிரிக்கெட்டர் கே.எல் ராகுல், அதியா ஷெட்டிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தம்பதியர் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு அதியா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

Published on: March 25, 2025 at 8:39 am

பெங்களூரு, மார்ச் 25 2025: இந்திய கிரிக்கெட்டர் கே.எல். ராகுல், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை நேற்று (மார்ச் 24, 2025) பிறந்துள்ளது.

இதனை நட்சத்திர ஜோடி தங்களின் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளனர். இந்த ஜோடி 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், அதிஷா ஷெட்டி 2024ஆம் ஆண்டு தாம் கர்ப்பமுற்று இருப்பதாக அறிவித்தார். தற்போது இந்த ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து இன்ஸ்டாகிராமில் கே.எல் ராகுல் மற்றும் அதிஷா ஷெட்டி, அழகிய பெண் குழந்தையை வரவேற்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர். முன்னதாக 2025ல் அழகிய ஆசிர்வாதம் கிடைக்க உள்ளது என்றும் அவர்கள் கூறினார்கள். கே.எல் ராகுல், அதிஷா ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ‘மதம் மாற சொன்ன ஷாகித் அஃப்ரிதி.. அழிக்கப்பட்ட கிரிக்கெட் வாழ்க்கை’ டேனிஷ் கனேரியா உருக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com