உண்மைச் சம்பத்தில் உருவான 5 தமிழ் படங்கள்!

தமிழ் சினிமாவில் வெளிவந்த உண்மை சம்பவம் தொடர்பான 5 படங்கள்.

Published on: August 26, 2024 at 12:51 pm

Updated on: August 26, 2024 at 2:26 pm

தமிழ் சினிமாவில் வெளிவந்த உண்மை சம்பவம் தொடர்பான 5 படங்கள் குறித்து பார்க்கலாம். இந்த வரிசையில் அண்மையில் வெளியான தங்கலான் முதல் சூர்யாவின் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் திரைப்படமான ஜெய்பீம் வரை உள்ளது.

அண்மையில் திரைக்கு வந்துள்ள தங்கலான் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் உள்ள சில காட்சிகள் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

தங்கலான்

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான், கோலார் தங்கவயல் தொழிலாளர்களின் வாழ்க்கை எடுத்துரைக்கிறது.

விசாரணை

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை படம் ஆட்டோ டிரைவர் சந்திரகுமாரின் லாக் அப் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

விஜய் சேதுபதியின், “நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படம், சினிமா ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் வாழ்க்கையை பற்றியது.

தீரன் அதிகாரம்

தீரன் அதிகாரம் படம் பவாரியா கொலை கொள்ளை கும்பல் வழக்கு பற்றியது.

ஜெய் பீம்

சூர்யாவின் ஜெய் பீம் உண்மை சம்பத்தை அடிப்படையாக கொண்டது.

வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com