தங்கம் விலையில் மாற்றமில்லை ; இன்று வாங்கலாமா?

சென்னையில் தங்கம் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.

Published on: December 12, 2024 at 9:56 am

Updated on: December 12, 2024 at 10:51 am

Gold Rate today in Chennai | தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ. 60 ஆயிரம் வரை நெருங்கிய தங்கம் விலை பின்பு தொடர்ந்து சரிவை சந்தித்து ரூ. 55 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ. 59 ஆயிரத்தை நெருங்கியது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலை தற்போது அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், நேற்று கிராம் தங்கம் ரூ. 7,285 -க்கும் சவரன் ரூ. 58,280க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. தூய தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ. 7,940 ஆகவும் சவரன் ரூ. 63,520 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் வெள்ளி ரூ. 103 ஆகவும் கிலோ ரூ. 103,000 ஆகவும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து கிராம் வெள்ளி ரூ. 104 ஆகவும் கிலோ ரூ. 104,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ₹.1 கோடி குலுக்கல்.. வென்ற அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?

Budget 2026: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நீக்கம்- கிராமப்புறத்தினர் பாதிப்பு.. காங்கிரஸ்! Budget 2026 Defence Minister Rajnath Singh chairs all party meeting

Budget 2026: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நீக்கம்- கிராமப்புறத்தினர் பாதிப்பு.. காங்கிரஸ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com