ஷார்ப்பான கண்களுக்கு ஒர் சவால்;படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன? கண்டுபிடிங்க!

Optical Illusion | இந்த ஆப்டிக்கல் இல்லுசன் படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன.

Published on: December 2, 2024 at 3:33 pm

Optical Illusion | ஆப்டிகல் மாயை புதிரை தீர்க்க வேடிக்கையாகவும் ஆர்வமாகவும் இருக்கும்.  இந்தப் புதிர் மற்ற புதிர் விளையாட்டுகளை போலவே சுவாரசியத்தை கொடுக்கின்றன. இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இது கண்காணிப்பு திறனை கூர்மைப்படுத்தும். உங்கள் கூர்மையான கண்களை சோதிக்க வேண்டுமா? ஆப்டிகல் மாயைகள் அதைச் செய்வதற்கான சிறந்த வழியை வழங்குகின்றன. அதே நேரத்தில் உங்கள் அறிவாற்றல் வளர்ச்சியையும் அதிகரிக்கும். உங்கள் மேலும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்தவும், ஆக்கப்பூர்வமான சிந்தனையை மேம்படுத்தவும் இது சிறந்த வழியாகும்.

இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது, இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். இது உங்கள் கண்கள் எவ்வளவு கூர்மையாக இருக்கின்றன என்பதை சோதிக்கும். எனவே, நீங்கள் தயாரா? கீழே உள்ள யானை படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்ப்போம்.

யானை படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடித்து பெயரிட வேண்டும். இது பார்ப்பதற்கு எளிமையானதாக தோன்றலாம் ஆனால் சிக்கலானது. மறைந்திருக்கும் விலங்குகளை கண்டறிய உங்களுக்கு 10 நொடிகள் மட்டுமே உள்ளன.

இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 10 9 8 7 6 5 4 3 2 1 0 இந்த ஆப்டிக்கல் இல்லுசன் படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன என்று கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். கண்டுபிடித்து இருந்தால் வாழ்த்துக்கள். உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது.

எத்தனை விலங்குகள் உள்ளன என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு உங்கள் சலிப்பான நேரத்தை சுவாரசியமாகவும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் மாற்றும். இந்த புதிரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

இதையும் படிங்க :பச்சை பூங்காவில் மறைந்திருக்கும் பச்சோந்தி; கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி!

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன்.. படத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம்!
Optical Illusion

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன்.. படத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com