நாடாளுமன்றத்தில் கடுமையாக பேச வேண்டும்: மு.க ஸ்டாலின் திடீர் உத்தரவு!

“நாடாளுமன்றத்தில் மென்மையாக பேசக்கூடாது; கடுமையாகப் பேச வேண்டும்” என மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: November 22, 2024 at 11:53 pm

MK Stalin | சென்னையில் திமுக எம்பிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசியவர், ” நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் மென்மையாக பேசக்கூடாது; கடுமையாகப் பேச வேண்டும்” என தனது கட்சி எம்பிக்கள் இடம் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய மு க ஸ்டாலின், ” மாநில மற்றும் நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதில்லை. அந்தத் திட்டங்களை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். நீதி உரிமைக்காக நாம் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறிய திமுக அரசிற்கு கடும் கண்டனம்; டி.டி.வி. தினகரன்

முதலமைச்சர் விஜய் லண்டன் நிகழ்ச்சி ரத்து.. பரபரப்பு தகவல்கள் CM Vijay

முதலமைச்சர் விஜய் லண்டன் நிகழ்ச்சி ரத்து.. பரபரப்பு தகவல்கள்

CM Vijay: முதலமைச்சர் விஜயின் லண்டன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….

தனியார் பள்ளிகளில் ரூ.100 கோடி லஞ்சம்? அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு! Anbil Mahesh Poyyamozhi

தனியார் பள்ளிகளில் ரூ.100 கோடி லஞ்சம்? அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு!

Anbil Mahesh Poyyamozhi: தமிழகத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) சோதனை நடத்தியது….

முதலமைச்சர் குறித்து அவதூறு.. திமுகவின் ஆ. ராசா, சேகர் பாபு மீது பாய்ந்தது வழக்கு! A. Raja

முதலமைச்சர் குறித்து அவதூறு.. திமுகவின் ஆ. ராசா, சேகர் பாபு மீது பாய்ந்தது வழக்கு!

A. Raja: வழக்கறிஞர் கார்த்தி அளித்த புகாரின் பேரில், ஏழு பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்….

கம்யூனிஸ்டுகள் தனித்து போட்டி, TVK கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் எம்பி சசிகாந்த் பரபரப்பு பேட்டி! Sasikanth

கம்யூனிஸ்டுகள் தனித்து போட்டி, TVK கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் எம்பி சசிகாந்த் பரபரப்பு பேட்டி!

Sasikanth: தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளதால் தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com