Iran America War: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை, ஈரானின் இஸ்பஹானில் உள்ள இராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க-இஸ்ரேல் விமானத் தாக்குதல்கள் நடத்தியதாக கூறியுள்ளார்.
Iran America War: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை, ஈரானின் இஸ்பஹானில் உள்ள இராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க-இஸ்ரேல் விமானத் தாக்குதல்கள் நடத்தியதாக கூறியுள்ளார்.

Published on: March 31, 2026 at 2:56 pm
வாஷிங்டன், மார்ச் 31, 2026; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (செவ்வாய்க்கிழமை) ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஈரானின் இஸ்பஹானில் உள்ள இராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க-இஸ்ரேல் விமானத் தாக்குதல்கள் நடத்திய காட்சிகள் பதிவாகியுள்ளன.
ட்ரம்ப் பகிர்ந்த வீடியோ
WATCH: Massive explosions in Isfahan, Iran following U.S.-Israeli airstrikes. pic.twitter.com/XAeT4tquyt
— AZ Intel (@AZ_Intel_) March 30, 2026
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் எவ்வித விளக்கமும் இன்றி பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோவில், “இரவு வானத்தை ஒளிரச் செய்யும் பல வெடிப்புகள், பின்னர் கொந்தளிக்கும் தீ மற்றும் அடர்ந்த புகை மூட்டங்கள் காணப்பட்டன”. எனினும், இந்தக் காட்சியின் நம்பகத்தன்மை தனித்தனியாக சரிபார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் வெள்ளம், நிலச்சரிவு.. 17 பேர் மரணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com