இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (செப்.23, 2024) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (செப்.23, 2024) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
Published on: September 23, 2024 at 10:26 am
Sri Lanka PM Resigned | இலங்கை நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு, அந்நாட்டில் நடைபெற்ற மிக முக்கியமான தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. இந்தத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் அனுரா குமார திஸநாயக்க முன்னணியில் உள்ளார்.
Hon Ranil Wickramasinghe,
— Dinesh Gunawardena 🇱🇰 (@DCRGunawardena) September 23, 2024
As the 9th President of Sri Lanka was elected at the presidential election held on 21 September 2024, I respectfully inform you that, I hereby resign as the Prime Minister of the Democratic Socialist Republic of Sri Lanka in accordance…@RW_SRILANKA
இவரின் ஆட்சி ஆட்சி அமைக்கும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை (செப்.23, 2024) இலங்கை நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தினேஷ் குணவர்தன ஜூலை 2022 முதல் பிரதமராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, புதிய பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க : இலங்கை அதிபர் தேர்தல்: யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com