TRAI Rs. 20 Rule: செயல்படாமல் இருக்கும் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை செயலிழக்கச் செய்வது குறித்த தற்போதைய வழிகாட்டுதல்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) தெளிவுபடுத்தி உள்ளது.
TRAI Rs. 20 Rule: செயல்படாமல் இருக்கும் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை செயலிழக்கச் செய்வது குறித்த தற்போதைய வழிகாட்டுதல்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) தெளிவுபடுத்தி உள்ளது.
Published on: January 27, 2025 at 5:15 pm
பயனர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.20 ஐ மட்டும் வைத்திருந்தால்போதும் தங்கள் சிம் கார்டுகளை செயலில் வைத்திருக்க முடியும் என டிராய் தெரிவித்துள்ளது. முன்பு, பயனர்கள் தங்கள் சிம் கார்டுகளை செயலில் வைத்திருக்க ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச தொகையுடன், பெரும்பாலும் ரூ.199 உடன் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருந்தது. தற்போதுள்ள திட்டத்தின் மூலம் அடிக்கடி ரீசார்ஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
எப்படி செயல்படுகிறது?
எப்போதாவது அல்லது முக்கியமாக அவ்வப்போது அழைப்புகளுக்கு தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இது பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com