Vodafone Recharge | Netflix | நீங்கள் நெட்பிளிக்ஸ் இலவச சந்தாவைப் பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்ளை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

September 1, 2025
Vodafone Recharge | Netflix | நீங்கள் நெட்பிளிக்ஸ் இலவச சந்தாவைப் பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்ளை பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
Published on: October 9, 2024 at 9:14 pm
Vodafone Recharge | Netflix | பயனர்கள் இப்போதெல்லாம், எந்தவொரு நிறுவனத்தின் சிம் கார்டையும் ரீசார்ஜ் செய்வதற்கு முன் ஒ.டி.டி பலன்கள் குறித்து அறிந்துக்கொள்கின்றனர். தொடர்ந்து, அவர்களில் பெரும்பாலோர் இலவச நெட்ஃபிக்ஸ் சந்தாவையும் விரும்புகிறார்கள். மேலும், இதைப் பெற்றால், அந்த ரீசார்ஜ் திட்டம் அவர்களுக்கு சிறந்த திட்டமாக மாறும். அந்த வகையில் இலவச நெட்பிளிக்ஸ் வழங்கும் ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்ப்போம்.
வோடபோன் ரீசார்ஜ்
ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களை விட குறைந்த விலையில் வோடபோன் நிறுவனம் இலவச Netflix சந்தாவை வழங்குகிறது. அதாவது, வோடபோன் ஆனது, ஆனது ரூ 1,198 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது, இதில் பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 2 ஜிபி இணைய டேட்டாவை 70 நாட்கள் பெறலாம்.
மேலும் இந்தத் திட்டத்தில் இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது இலவச நெட்ஃபிக்ஸ் சந்தாவையும் வழங்குகிறது. இது தவிர, பிங் ஆல் நைட் (Binge All Night), வீக் என்ட் டேட்டா ரோல் ஓவர் (Weekend Data Rollover) போன்ற பலன்களும் உள்ளன.
இந்த பட்டியலில் இரண்டாவது திட்டம் ரூ.1,599 ஆகும். இந்த திட்டத்தில், VI அதன் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு, 2.5 ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க தினசரி 2 GB டேட்டா; 75 நாள் வேலிடிட்டி: BSNL ரீசார்ஜ் ஸ்கீம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com