Reliance Jio Recharge | ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது.
இந்த திட்டத்தின் சேவை செல்லுபடியாகும் காலம் 14 நாட்கள் மட்டுமே. இந்த திட்டம் 5Gக்கு அதிக கட்டணம் செலுத்த முடியாத வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகும். முன்னதாக, கட்டண உயர்வுக்குப் பிறகு இந்த திட்டம் ஜியோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் ரூ.349 சலுகை 5ஜி திட்டமாக இருந்தது. இதற்கிடையில், குறைந்த ஊதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி அனுபவத்தை வழங்க, ஜியோ ரூ.198 திட்டத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 365 நாள் வேலிடிட்டி; ரூ.1,999க்கு ரீசார்ஜ்: பி.எஸ்.என்.எல் கடைசி வாய்ப்பு
OnePlus Nord CE 6: ஒன்ப்ளஸ் நோர்டு சி.இ 6 மற்றும் நோர்டு சி.இ 6 லைட் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன….
Zoho : அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள ஸோகோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, பாரத மாதாவுக்கு நீங்கள்…
Artemis II Crew Returns : நாசாவின் ஆர்டெமிஸ் II சந்திர பயணத்தின் குழு உறுப்பினர்கள் பூமிக்கு திரும்பினர்….
NITI Aayog Agriculture : இந்தியாவின் வேளாண்மைத் துறை எதிர்கால வளர்ச்சியை முன்னெடுக்க வலுவான திறன் கொண்டுள்ளது என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பேரி…
NASA Artemis II Launch: நிலவின் சுற்றுப்பாதையில் மனிதர்களை அனுப்பும் முதல் பயணம் இன்று தொடங்கியது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்