Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.
கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
Doctor Anbumani Ramadoss: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதா என கேள்வியெழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், திமுகவின்
அடக்குமுறைக்கு மக்கள் பாடம் புகட்டுவது உறுதி” எனவும்…
Karunanidhi’s statue in Salem: சேலத்தில் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்….
Dr Anbumani Ramadoss : ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்; முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித்…
Chennai freight train fire: சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டியுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்,…
Anbumani Ramadoss: நான் முதல்வன் திட்டம் படுதோல்வி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்