ரஜினிகாந்த் பாடல்களை சென்னை சூப்பர் கிங்ஸ் பயன்படுத்தக் கூடாது.. நீதிமன்றத்தில் சன் டிவி வழக்கு!

Sun TV Petition: சென்னை உயர்நீதிமன்றத்தில், சன் டிவி மனு தாக்கல் செய்து, சி.எஸ்.கே. (CSK) அணி தனது விளம்பரங்களில் ரஜினிகாந்த் திரைப்படப் பாடல்களை பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரியுள்ளது.

Published on: March 13, 2026 at 3:20 pm

சென்னை மார்ச் 13, 2026;சன் டிவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, சி.எஸ்.கே. (CSK) அணி தனது விளம்பரங்களில் ரஜினிகாந்த் திரைப்படப் பாடல்களை பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோரியுள்ளது.

நீதிபதி செந்தில்குமார் இராமமூர்த்தி, சன் தொலைக்காட்சியின் இடைக்கால தடை மனுவை இன்று பிற்பகல் விசாரிக்க உள்ளார். சன் நெட்வொர்க், இந்திய பிரீமியர் லீக் (IPL) அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ரஜினிகாந்தின் பிரபலமான ‘ஜெயிலர்’, ‘கூலி’, ‘ஜெயிலர் 2’ போன்ற திரைப்படப் பாடல்களை தங்களது விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இதையும் படிங்க; புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா.!

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு Edappadi Palanisamy

மேட்டூர் அணை திறப்பில் தாமதம்.. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்.. எடப்பாடி பழனிசாமி

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர் விஜய் அறிவிப்பு ₹135 Crore Special Package

குருவை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.135 கோடி மதிப்பிலான சிறப்பு தொகுப்பு திட்டம்.. முதலமைச்சர்

அனுபவம் இல்லாத அமைச்சர்கள், புதிய எம்.எல்.ஏ.க்கள்.. தவெக அரசுக்கு நேரம் கொடுங்கள்: ப.சிதம்பரம் வலியுறுத்தல் P Chidambaram

அனுபவம் இல்லாத அமைச்சர்கள், புதிய எம்.எல்.ஏ.க்கள்.. தவெக அரசுக்கு நேரம் கொடுங்கள்: ப.சிதம்பரம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com