சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளாரின் மனைவி காலமானார். அவரின் மரணத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளாரின் மனைவி காலமானார். அவரின் மரணத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Published on: December 3, 2024 at 5:18 pm
Edappadi Palaniswami Condolences | சுவாமி தோப்பு பால பிரஜாபதி அடிகளார் மனைவி மரணமடைந்தார். அவரது மறைவிற்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி தலைமை குருவான பால பிரஜாதிபதி அடிகளார் அவர்களின் மனைவி திருமதி ரமணி பாய் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். அன்னாரின் மறைவால் அவர்களை இழந்து வாடும் அய்யா பால பிரஜாதிபதி அடிகளார் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும், அய்யா தலைமை பதி பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com