Assembly election 2026: ” திமுக கூட்டணியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பயணிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவனுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் ஆறு சீட்டுகள் நான் கொடுக்க முடியும் என திமுக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.



