TTV தினகரன் மீது உச்சபட்ச மரியாதை.. ஓ. பன்னீர் செல்வம்!

O. Panneerselvam: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மீது உச்சபட்ச மரியாதை வைத்துள்ளேன் என ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Published on: February 24, 2026 at 4:37 pm

சென்னை, பிப்.24, 2026: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், திமுக ஆட்சியை புகழ்ந்துப் பேசினார். மேலும், மீண்டும் மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வர வாய்ப்புகள் அதிகம் எனக் கூறினார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக டி.டி.வி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த டி.டி.வி தினகரன், “”ஓபிஎஸ் பதவிக்காக எதையும் செய்ய துணிந்துவிட்டார்” எனப் பதிலளித்தார். இந்த நிலையில், டிடிவி தினகரன் விமர்சனத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
அதில், ““டிடிவி தினகரன் மீது உயர்ந்த.. உச்சபட்ச மரியாதை வைத்துள்ளேன்; அவர் பேசுவதற்கு மேலாக என்னால் பேச முடியும்; அரசியல் நாகரிகம் கருதி நான் பேசமாட்டேன்” என்றார்.

இதையும் படிங்க: சென்னை ரயில் பயணிகள் அவதி.. கனிமொழி வேதனை

மகத்தான தமிழ் கலாச்சாரத்தால் உத்வேகம் பெற்று புதிய வெற்றி சிகரங்களை அடைவோம்.. பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து! Narendra Modi

மகத்தான தமிழ் கலாச்சாரத்தால் உத்வேகம் பெற்று புதிய வெற்றி சிகரங்களை அடைவோம்.. பிரதமர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com