Dravidian model: சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி; திராவிட மாடல் தொடரும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Dravidian model: சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி; திராவிட மாடல் தொடரும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on: October 4, 2025 at 10:57 pm
சென்னை, அக்.4, 2025: சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் #சுயமரியாதை!
நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் #சுயமரியாதை!
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 4, 2025
அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும் அறிவும் உள்ள மக்களாக நம்மை மாற்றிய தந்தை பெரியாருக்காகத் திருச்சி சிறுகனூரில் அமையும் பெரியார் உலகத்துக்குத் தி.மு.க.வின் அனைத்து MLA,… pic.twitter.com/2PbPrY23LM
அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும் அறிவும் உள்ள மக்களாக நம்மை மாற்றிய தந்தை பெரியாருக்காகத் திருச்சி சிறுகனூரில் அமையும் பெரியார் உலகத்துக்குத் தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ, எம்.பி.-களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவோம்!
கி. வீரமணி அவர்களே… உங்கள் பணிகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்! திடலின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்.
நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான திராவிட மாடல் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
சிலர் தி.மு.க-வை பிடிக்காது என்று சொல்வார்கள் அதற்கு பொருள் – ஒடுக்கப்பட்ட வீட்டு குழந்தைகள் படிப்பது பிடிக்காது! இந்த இனத்தில் இருந்து, படித்து, முன்னேறி ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ் என்ற வருவது பிடிக்காது!
— DMK IT WING (@DMKITwing) October 4, 2025
இடஒதுக்கீடு பிடிக்காது! சமூகநீதி பிடிக்காது! சமத்துவம் பிடிக்காது சரிசமமாக… pic.twitter.com/QB9hVkkTL0
இதையும் படிங்க : Tamil News Updates October 4 2025:வைகோ மருத்துவமனையில் அனுமதி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com