Kollangudi Karupai passes away: “நாட்டுப்புற பாடலுக்காகவும் தனது நடிப்பாற்றலுக்காகவும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற கொல்லங்குடி கருப்பாயி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது” என டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.